#இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம் மூன்றாம் நாளான நேற்று கீரிமலை ஆதீன குருமகா சன்னிதானங்களைச் சந்தித்தார்கள் நமது சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள். அதன்பின் அன்பர்களோடு யாழ்பாணம், நல்லூர் கந்தசாமி கோயில், கீரிமலை நகுசலசுவரர் கோயில், மாவிட்டம் கந்தசாமி கோயில், நயனார் கோயில், நாகபூசணியம்மன் கோயில் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகள் மேற்கொண்டனர். மேலும் முள்ளிவாய்கள் புதுக்குடி இருப்பு, திருகோணமலை போன்ற தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்று தமிழர்களைச் சந்தித்தார்கள்...
Tuesday, July 31, 2018
இலங்கை ஆன்மீகச் சுற்றுப்பயணம்
#இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம் மூன்றாம் நாளான நேற்று கீரிமலை ஆதீன குருமகா சன்னிதானங்களைச் சந்தித்தார்கள் நமது சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள். அதன்பின் அன்பர்களோடு யாழ்பாணம், நல்லூர் கந்தசாமி கோயில், கீரிமலை நகுசலசுவரர் கோயில், மாவிட்டம் கந்தசாமி கோயில், நயனார் கோயில், நாகபூசணியம்மன் கோயில் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகள் மேற்கொண்டனர். மேலும் முள்ளிவாய்கள் புதுக்குடி இருப்பு, திருகோணமலை போன்ற தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்று தமிழர்களைச் சந்தித்தார்கள்...
Subscribe to:
Post Comments (Atom)
-
# சித்திரத்_தேர் # கௌமார_மடாலயம் , தண்டபாணிக் கடவுள் திருக்கோயில்த் தேர் பற்றிய வரலாற்றுச் சுருக்கம்... ☀️ நமது # சிரவணபுரம் கௌமார ம...
No comments:
Post a Comment