#இலங்கை_ஆன்மீகச்_சுற்றுப்பயணம் இரண்டாம் நாளான இன்று நமது சிரவை ஆதீன குருமகா சன்னிதானங்கள், தமிழகத்தைச் சேர்ந்த 27 அன்பர்களுடன் யாழ்பானம் நல்லை ஆதின குருமகா சன்னிதானங்களைச் சந்தித்தார்கள், பின்பு திருவாசக அரண்மனை, மன்னார் மாவட்டத்திலுள்ள திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கேதீஸ்வரம் (தற்பொழுது இந்திய அரசால் திருப்பணி செய்யப்பெற்று வருகின்றது) அனுராதபுரம் புத்தர் விகாரம் ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று வழிபாடுகள் மேற்கொண்டார்கள்...
No comments:
Post a Comment